chennai நகைக் கடன் பெற புதிய நிபந்தனைகள்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்! நமது நிருபர் மே 23, 2025 நகைக் கடன் பெற புதிய நிபந்தனைகள் விதித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.